வீட்டில் துஷ்ட சக்திகள் நுழையாமல் தடுக்கும் விண்ட் சைம்

Loading… சீன வாஸ்து பரிகார முறையாக விண்ட் சைம்கள் கருதப்படுகிறது. விண்ட் சைம்களை வீட்டின் தலைவாசலுக்கு மேலாக தொங்கவிடுவது நல்லது. நமக்கு தொடர்ந்து அதிர்ஷ்டங்கள் உண்டாகவும், வீட்டில் எதிர்மறை அதிர்வுகள் நுழையாமல் தடுக்கும் “விண்ட் சைம்கள்” உபயோகிப்பதால் ஏற்படும் பலன்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். உலோகங்கள் கொண்டு செய்யப்பட்ட இந்த விண்ட் சைம்கள் இப்போது நம் நாட்டிலும் பரவலாக விற்கப்படுகிறது. மக்களில் பலரும் விண்ட் சைம்களை வாங்கி தங்கள் வீடுகளில் தொங்க விட்டுக்கொள்கின்றனர். சீன வாஸ்து பரிகார … Continue reading வீட்டில் துஷ்ட சக்திகள் நுழையாமல் தடுக்கும் விண்ட் சைம்